தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய வேண்டாம்..! 

Gallery

வெலிகம துப்பாக்கிச்சூடு

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய வேண்டாம்..! வெளியான அறிவிப்பு | Weligama Gunshot Police Intructed Not Arrest Any

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பின்னர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Previous Story

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு;  படையினர் 90 பேர் பலி!

Next Story

SLMC நாடகம்.! : எம்.பி பதவி யாருக்கு? மு.கா. திட்டவட்டம்!