துசித ஹல்லொலுவ அதிரடி கைது

கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு நேற்றைய தினம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இன்று காலை கைது

இதன் பின்னணியில் அவர் இன்றைய தினம்  காலை கைது செய்யப்பட்டார்.

துசித ஹல்லொலுவ அதிரடி கைது | Former Nlb Director Thusitha Halloluwa Arrested

அண்மையில் துசித ஹல்லொலுவவின் வாகனம் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Story

கடிதத்துக்கு தொழில் வேண்டும்!

Next Story

"ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது”..டிரம்ப்