தங்கம் வென்ற கண்டி – ஹுலுகங்கை சாதீர்

பாகிஸ்தானில் இடம்பெற்ற உலக குத்துச் சண்டை போட்டியில் பங்கு பற்றி  இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டு சம்பியனாக இலங்கை மகுடம் சூடியது.

கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட் பட்ட 70-75 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Previous Story

எக்னலிகொட மனைவி தலைமுடி காணிக்கை!

Next Story

கேமரூன் கால்பந்து காண நெரிசலில் சிக்கி 9பேர் பலி!