48 மணி காலக்கெடு!
-யூசுப் என் யூனுஸ்-
&im=FitAndFill=(700,400)&imwidth=900&imheight=675)
பல நாட்களாக ஈரானை மிரட்டி வந்த ட்ரம்ப் இப்போது பின்னடைவது போல தெரிகின்றது. இது அமெரிக்காவுக்குப் பெருத்த தலைகுனிவு.
அதே நேரம் ரஸ்யாவும் சீனாவும் ஈரானுக்குத் பாக்க துனையாக பாரசீர வளைகுடாவில் பயிற்சிகளை நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

கொந்தளிப்பான இந்த நேரத்தில் இது மூன்றாம் உலகப் போருக்கான நெருக்கத்தையே காட்டுகின்றது.!
எனவே இன்னும் 48 மணி நேரத்தில் ஈரானை அமெரிக்கா தாக்கியே ஆகவேண்டும். அப்படி நடக்காமல் ட்ரம்ப் பின் வாங்கினால் இது உலக இரணுவ வல்லமையை தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற ஒரு நிகழ்வாக அமையும்.
இது தொடர்பான விரிவான தகவல்களை விரைவில் தருகின்றோம்.





