சனத்தொகை இந்தியா சம்பியன்!

-யூனுஸ் என் யூசுப்- 

நெடுங்காலமாக உலகில் மக்கள் தொகையில் முன்னணியில் இருந்து வந்த நாடு சீன என்பது அனைவரும் அறிந்த தகவல். இன்று அந்த இடத்தை இந்திய கைப்பற்றி முதலாம் இடத்திற்கு வந்திருக்கின்றது. அதன்படி மக்கள் தொகை:

India will soon have 3 million more people than China

இந்தியா 142.86 சீனா 142.57 அமெரிக்கா 34. இந்தோனேசிய 27.75 பாகிஸ்தான் 24.05 நைஜீரியா 22.38 பிரேசில் 21.64 பங்களதேஷ; 17.30 ரஸ்யாக் கூட்டமைப்பு 14.44 மெக்சிகோ 12.85 கோடி என்று இருக்கின்றது.

இலங்கையில் 2.2 கோடி. 2050 ஆண்டில் இந்தப் பட்டியல் பங்காளதேஷ; வரை அப்படியே தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். ராஸ்யாவையும் மொக்சிகோவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு 2050ல் அந்த இடத்துக்கு முறையே கொங்கோவும் எதியோபியாவும் வந்து விடும்.

இன்று உலகில் மிகவும் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் வத்திகான் 510 பேர். முதலாம் இடம். துவேலு 11312 பேர். இரண்டாம் இடம். நேவுரு 12688 பேர் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. இதனை விட குறைந்த இடங்களில் மக்கள் வாழும் நாடுகள் இருப்பதாக சிலர் வாதிட்டாலும் அதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மஹர பள்ளிவாசல்: புதிய காணி வழங்குங்கள் - இம்ரான் மகரூப் MP

Next Story

ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு!