நஜீப்
நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல்
1.ரணில் வழக்குகளுக்கு நீதி மன்றம் வருகின்ற போதெல்லாம் கூடவே கூலிக்கு கதறுவதற்கும் கையாட்களை கூட்டி வருகின்றாராம்.!
2.பிரதமர் ஹரினிக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரனையை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது சபாநாயகருக்கு எதிராக ஐமச. பிரேரனை.!
3.லசந்த, எகனலிகொட படுகொலைகள் அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் தேவைக்கே நடந்தது.-ஊடகவியலாளர் லசந்த றுகுனகே
4.லசந்த படுகொலை சாட்சிகளை மறைக்க நான்கு படுகொலைகள் நடந்திருக்கின்றன. யார் இந்த லசந்த-நூல் ஆசிரியர் சனத் பாலசூரிய.!
5.வழக்கின் போது நீதிபதி ரணிலை தேடினார். அவர் கதிரையில் இருப்பதாகக் கூறப்பட்டது.! யார் அமர அனுமதித்தது. -நீதிபதி.
6.தமிழர்களுக்கு அபிலாசைகளை தட்டில் வைத்து தரமாட்டார்கள்:டக்லஸ்.!ஓகே. அப்படியாக இருந்தால் கூஜா தூக்கிய காலத்தில்.?
7.பெப்ரவாரி இறுதிக்குள் புது விவாக விவாகரத்து சட்டமூலமொன்றை நாடாளுமன்றில் சமர்பிக்க இருக்கின்றேன். பைசர் முஸ்தபா அதிரடி!





