ஊடகவியலாளர் தகவல்கள் சேகரிப்பு

இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களை டசன் கணக்கில் கொண்டிருக்கும் ஒரு கிராமம் கண்டி-உடத்தலவின்ன. இது கலதெனிய வத்தேகெதர மடிகே என்ற பெரும் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கற்றவர்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களது தொழில் மற்றும் தேவைகள் காரணமாக நாட்டில் பல இடங்களில் சிதறி வாழ்வதுடன் இதே காரணங்களுக்காக உலகம் பூராவிலும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் அனைவரையும் இனம் கண்டு ஒன்றிணைப்பதற்கான ஒரு முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே ஏதோவகையில் சம்பிரதாய மற்றும் சமூக ஊடகங்களில் ஈடுபாடுள்ளவர்கள் அல்லது அதில் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள்.

சம்பிரதாய ஊடகங்கள்

பத்திரிகை
வானொலி
தொலைக் காட்சி
நூல் வெளியீடு
சினிமா
நாடகம்
புகைப்படப் பிடிப்பாளர்கள்
ஊடகம்சார் தொழில் துறை
அறிவிப்புத் துறை
துறைசார் தொழிநுட்பவியலாளர்
ஏனைய …..

சமூக ஊடகங்கள்

• முகநூல்                     -Facebook
• யூடியூப்                       -YouTube
• வாட்ஸ்அப்               -WhatsApp
• இன்ஸ்டகிரேம்      -Instagram
• வீசார்ட்                       -WeChat
• டிக் டொக்                  -TikTok
• சின்அ வீபோ           -Sina Weibo
• கிவ் கிவ்                    -QQ

இணையத் தளம்   -web
துறைசார் தொழிநுட்பவியலாளர்
இதர …..

மேற்சொன்ன துறைகளில் ஈடுபாடுள்ளவர்களும் இதில் ஆர்வமுள்வர்களும் 28.10.2022 திகதிக்கு முன்னர் 0776187928 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

-மிக்க நன்றி

Previous Story

இப்படியும் நடந்தது - கண்கலங்க வைத்ததுடன் பெரும் ஆச்சரியம்

Next Story

பிரிட்டின் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்