-யூசுப் என் யூனுஸ்-
விண்ணப்பித்த கட்சிகள் அல்லது குழுக்கள்
கண்டி நகர சபை 13
கங்கவட்ட கோரள பிரதேச சபை 08
வத்தேகம நகர சபை 08
பாதம்பற பிரதேச சபை 08
பன்வில பிரதேச சபை 11
கடுகண்ணாவ நகர சபை
யடிநுவர பிரதேச சபை 11
நாவலப்பிடிய நகர சபை 10
பஸ்பாகே கோரள பிரதேச சபை 11
கங்இஹல கோரள பிரதேச சபை 11
கம்பளை நகர சபை 09
உடபளாத பிரதேச சபை 11
குண்டசாலை பிரதேச சபை 07
பாதஹேவஹெட்ட பிரதேச சபை 09
தும்பன பிரதேச சபை 06
உடுநுவர பிரதேச சபை 12
அகுரண பிரதேச சபை 10
பூஜாபிட்டடிய பிரதேச சபை 07
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை 12
உடதும்பற பிரதேச சபை 07
மினிபே பிரதேச சபை 08
மெததும்பற பிரதேச சபை 09
இதில் ஒரு சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*********
பௌத்தர்கள் 72%
இஸ்லாமியர்கள் 14%
இந்துக்கள் 10%
கிருஸ்தவர்கள் 2.5%
இதர 1.5%