நஜீப்
நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல்
ஒரு தனிமனிதன் எப்படி எல்லாம் உலக அமைதியைக் கெடுக்க முடியும் என்பதை நாம் ட்ரம்ப் ஊடாக அனுபவிக்கின்றோம்.ட்ரம்ப் முரண்பாடுகளுக்கு மத்தியில் மீண்டும்பேச்சுவார்த்தை என்றும் தகவல். அதுவும் இஸ்லாமாபாதில்.?
இப்போது முறிந்த பேச்சுவார்த்தையில் நடந்த இரகசியங்களைப் கேளுங்கள். ஈரான் வேண்டு கோளுக்காகவே அமெரிக்க குழுவுக்கு உப ஜனாதிபதிஜே.டி.வான்ஸ் தலைமை.
இஸ்ரேல் நலனுக்கு பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் அதற்காக குழுவில் இரண்டு யூதர்கள்இருந்தனர்.
அவர்கள் நெதன்யா விசுவாசிகள்.ஈரான் பிரதிநிதிகளின்வேண்டுதலில் ஜே.டி.வான்ஸ்அவர்களைத் தனியாக இரு மணிநேரம் சந்தித்ததுப் பேசினார். இது ட்ரம்புக்கு கடுப்பை உண்டு பண்ணியதாம்.
பேச்சுவார்தையின் போது அமெரிக்க பிரதிநிதிகள் 16 முறை வெளியே வந்து ட்ரம்ப்-நெதன்யா ஆலோசனைகளை பெற்றிருந்தனர்.ஈரான் தரப்பில் அப்படி ஒரு முறைகூட நடக்கவில்லை.
ஒரு கட்டத்தில் சமாதானம் கைக்கெட்டிய தூரத்துக்கு வந்தது. நெதன்யா போட்ட ஒரு கோல் எல்லாம் கெடுத்துவிட்டது. ஈரான் வெளிவகார அமைச்சர்.!




