செய்தி இது தேர்தல் நடத்த நேரமல்ல! October 15, 2022 –நஜீப்– எந்தவொரு தேர்தலையும் நடத்தவதற்குப் இது பொறுத்தமான நேரமல்ல. ரணில் நாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வந்த பின்னர்தான் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடக்கும். இப்படி குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. ரணிலுக்கு எதிராக நாட்டைக் குழப்புகின்றவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் ஜனாதிபதி ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர். எனவேதான் அவருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை ரணில் வழங்கி இருக்கின்றார். இவர் பேசுவதை நாம் ரணில் பேசுவதாக எடுத்தக் கொண்டாலும் தவறாக மாட்டாது. எனவே இந்த நேரத்தில் ரஜபக்ஸாக்களும் தேர்தலை நடத்துவதற்கு விருப்பமில்லாது இருக்கின்றார்கள் ரணிலும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார். ஆனால் பொதுத் தேர்தல் ஒன்று நடக்காதவரைக்கும் இந்த நாட்டில் பூதம் போல வளர்ந்திருக்கின்ற அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வராது. ஆனால் ரணிலும் மஹிந்தாவும் தேர்தலுக்குத் தயாரில்லை. நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in July 29, 2026July 29, 2026 ගැහැණුන්ට කුණුහරුපෙන් බැන්න කෝල් සහ අයෝමාගේ කීමට ගෝඨාභය හමුදාවෙන් අස්වුණ හැටි! July 29, 2026July 29, 2026 උඩරට දුම්රියේ රඹුක්කන හා කඩුගන්නාව අතර අවසන් නායයෑමත් හදයි July 29, 2026July 29, 2026 මහාචාර්ය ඉඳුරාගාරේ… ගලවපං උඹේේ රෙද්ද. නිගන්ට සාසනයෙන් මිදිලා බුද්ධ සාසනයට වරෙන් July 29, 2026July 29, 2026 මහා සඟ සමුළුව | පුලුවන්නම් හිනා නොවී බලන්න July 28, 2026July 28, 2026 සඟ නැති සඟ සමුළු July 28, 2026July 28, 2026 කාවඩි භිතීය තවත් ගේම් එකක් ! Previous Story ஈராக் அதிபராக குர்தீஷ் இன அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு Next Story செளதிமயமாக்கலின் தாக்கம்
July 29, 2026July 29, 2026 ගැහැණුන්ට කුණුහරුපෙන් බැන්න කෝල් සහ අයෝමාගේ කීමට ගෝඨාභය හමුදාවෙන් අස්වුණ හැටි!
July 29, 2026July 29, 2026 මහාචාර්ය ඉඳුරාගාරේ… ගලවපං උඹේේ රෙද්ද. නිගන්ට සාසනයෙන් මිදිලා බුද්ධ සාසනයට වරෙන්