இதுவரைவில் தீக்கிரையாக்கப்பட்ட முக்கியஸ்தர் வீடுகள்! 

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அழைப்பு விடுத்ததாக தகவல் ஒன்றும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அரசியல் முக்கியஸ்தர்களின் வீட்டை தீயிட்டு எரிந்துள்ளனர்,

இதுவரையில் 21 வீடுகளை தீக்கரையாகியுள்ளனர்.

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்

2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு

3- குருணாகல மேயர் இல்லம்

4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்

5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்

6 – அனுஷா பாஸ்குவல் வீடு

7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு

8- ரமேஷ் பதிரானா வீடு

9- புனித பண்டாராவின் வீடு

10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை

11-அவென்ரா கார்டன் ஹோட்டல்

12- அருந்திகாவின் வீடு

13 கனக ஹேரத்தின் வீடு

14- காமினி லோகுவின் வீடு

15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்

16-மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு

17-லன்ச(2 வீடுகள்)

18- பந்துல குணவர்த்தனவின் வீடு

19 – அலி சப்ரி ரஹீமின் வீடு

20 – ரோஹித அபேகுணவர்தன வீடு

21 – கெஹலிய ரம்புக்வெல்லவின் வீடு

Previous Story

வன்முறைக்கு அழைத்து வரப்பட்ட சிறை கைதிகள்:-அதிர்ச்சித் தகவல்

Next Story

 யுவதியை தாக்கிய மஹிந்தவின் கைக்கூலியின் வீடு தீக்கிரை!