ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை

ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

மியான்மர் நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கி டாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது, அவற்றை இறக்குமதி செய்தது. கோவிட் 19 தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ ச்சீக்கு, மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ராணுவ புரட்சிக்கு பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous Story

கொழும்பில் மூன்று மனித உடல்கள் மீட்பு 

Next Story

உக்ரைன் விவகாரம் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை