அஸ்வெசும: புதிய அறிவிப்பு

கால எல்லை

இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லையானது ஜுலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு | Appeal Period For The Ashwesuma Case

அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே  அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

விபச்சாரி!

Next Story

மன்னார் அனுஜன் விமானியானார்! வயலில் வீசப்பட்ட சிசுவை தத்தெடுக்க 1000 பேர் போட்டி