அகுரணயில் SJB இஸ்திகார் தவிசாளர்

மூன்று வாக்கு வித்தியாசத்தில் வெற்றி         

SJB 16   –   NPP 13

ஹக்கீம் (1) ஏமாற்றினார் மச்சான்(1)ஓட்டம்!

இன்று நடைபெற்ற அகுரண பிரதேச சபை தவிசாளர் போட்டியில் ஐமச. வேட்பாளர் இஸ்திகார் சற்று முன்னர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

மு.கா. ஏமாற்றி இருப்பதாகவும் வாக்குறுதி தந்துவிட்டு தராசு தலைமறைவானதாகவும் சொல்லப்படுகின்றது. எப்படியோ தனது முதலாவது உள்ளூராட்சி சபையை சஜித்தின் ஐமச. அமைத்திருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் நடந்த இரகசிய (NPPSLMC) சந்திப்பு…? ஏமாற்றமாகி விட்டது. மரம் தரசு உறுப்பினர்கள் தமது பேச்சை கேட்காமல் விலைபோய்விட்டார்கள் என்று ஹக்கீமும்-முல்லாவும் கதை விடவும் இடமிருக்கின்றது.

Previous Story

பொழுது போக இதனையும் பார்த்துவிட்டுப் போங்கோ!

Next Story

குஜராத் விமானம்: விபத்தா? சதியா?