டாக்டர் இல்யாசுக்கும் ஆயிரக்கணக்கான வாக்குகள் கிடைக்கும்

 

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு சில நாட்களுக்குள்ளே மாரடைப்பால் மரணித்த முன்னாள் யாழ். நாடாளுமன்ற மு.கா. உறுப்பினர் இல்யாஸ் மரணித்தது அனைவரும் அறிந்ததே. என்றாலும் அவரது நாமம் வாக்குச் சீட்டில் இருக்கின்றது.

Sri Lanka Presidential Polls: Independent Candidate Idroos Mohamed Ilyas Passes Away | Republic World

நிச்சயமாக அவருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குகள் தேர்தலில் கிடைக்கும் என்பதனை நாம் அடித்துக் கூறி வைக்கின்றோம்.

Previous Story

கார்டியன் நியூஸ் 10 புதன் 11.09.2024

Next Story

ஜனாதிபதி தேர்தல்: மந்திரவாதி மாய வித்தை