கொரோனா: ஜனாஸாவுக்கு85000 ஆயிரம் – பிமல் ரத்­நா­யக்க

-ஏ.ஆர்.ஏ.பரீல்- ‘கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தூர பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஓட்­ட­மா­வடி மஜ்மா நக­ருக்கு எடுத்துச் செல்லும் போக்­கு­வ­ரத்து செலவு பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளதால் மக்கள் பெரும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து ஓட்­ட­மா­வ­டிக்கு

டொலர் வேட்டையில் ராஜாக்கள்

  -றிப்தி அலி- நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை

நசீர்  அஹமதை காணவில்லையாம்!!

அன்னக் கிளிப் படத்தில் அவரைக் கண்டால் வரச் சொல்லுங்கள்…. என்ற பாடலில் வருவது போல நசீர்க்குத்  தூது விடுத்திருக்கின்றார்கள்  சாணக்கியரும் ஊடகவியலாளர்களும். இதே போன்று சில தினங்களுக்கு முன்னர் இந்தியக்

புஷ்பா!’ஓ சொல்றியா!’?

  ச. ஆனந்தப்பிரியா நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் இந்த வாரம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்,

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் -விராட் கோலி

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1. மணி நேரத்துக்கு முன்புதான் தேர்வுக் குழுவினர் தம்மிடம் சொன்னார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார் என்று

வாய்த்திறந்த விராட் கோலி! கூறியது என்ன?

  இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதில் இருந்து பரபரப்பு சூழல்

வைரமுத்துபுதிய கூட்டணி.!

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கத்தில் புதிய பாடலொன்றை எழுதி இருப்பதாகவும், அதற்கு சத்யா இசையமைப்பதாக கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு

திருடனின்: மனிதாபிமானம்

  கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டு மககள் துயரத்தில் அமைச்சர்கள் உல்லாசனம்!

ஜனாதிபதி, எதற்காக வெளிநாடு சென்றாரென தன்னால் கூற தெரியாதுள்ளதாகத் தெரிவித்த, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, அனைவருக்கும் நாம் முன்மாதிரியாக இருக்க

1 267 268 269 270 271 281