இந்த வார நகைச்சுவை! 

-நஜீப்- ஐ.தே.க.வுக்கு நெடுநாள் தலைவராக இருந்து கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில்.! அவருக்குப் பின் நெருங்கிய உறவினர் கட்சிக்குத் தலைவர். இதற்கு முன்னர் ரணில் இந்த அரசாங்கத்தை ஐ.தே.க. கைப்பற்றுவது

அரபுக் கல்லூரி சுற்றுநிருபம்: கண்டிப்பான விதிமுறைகள்

-ஏ.ஆர்.ஏ.பரீல்- அரபுக் கல்­லூ­ரி­க­ளினால் வழங்­கப்­படும் ஆவ­ணங்கள் இலங்­கையின் அர­ச­க­ரும மொழி­க­ளான சிங்­களம், தமிழ் அல்­லது ஆங்­கி­லத்தில் அமையப் பெற்­றி­ருக்க வேண்­டு­மென முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அர­புக்­கல்­லூ­ரி­களின் நிர்­வா­கங்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. மேலும்

30-30அமைச்சரவை: திக்…திக்…கணங்கள்!!

யாருக்கெல்லாம் வாய்ப்புக்கள்! என்ன 30-30 கிரிக்கட்டும் வந்து விட்டதா என்று எண்ணி விட்டீர்களா! அப்படி ஒன்றும் இல்லை. இன்று திகதி 08.01.2022. இலங்கை நேரம் மாலை ஆறு மணி. இன்னும்

உகண்டா போன பொதி என்ன?

-நஜீப்- 2021 ஏப்ரல் காலப் பகுதியில் சண்டே டைம்ஸ் ஒரு குறிப்புச் சொல்லி இருந்து. அதன்படி நூற்றி இரண்டு தொன் கடதாசி பல பொதிகளிடப்பட்டு விமானம் மூலம் உகண்டாவுக்கு எடுத்துச்

நாங்க ரெடி நீங்க…?

-நஜீப்- ஜேவிபி. நாடுபூராவும் தனது மக்கள் சக்தி அமைப்பை பலப்படுத்தி வருகின்றது. அங்கு கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் அங்கு அலை மோதும் காட்சி. மேலும்

ஓமிக்ரான் லேசான வைரஸ்னு நினைச்சிராதீங்க.

ஓமிக்ரானை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் ஆனால் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தலில்

நடுவானில் கும்மாளம்; கனடா பிரதமர் கோபம்

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் விமானத்தில் குடித்து, கும்மாளம் போட்டவர்களை ‘முட்டாள்கள்’ என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக கண்டித்துள்ளார். உலக நாடுகள் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க

இளஞ்செழியன் வவுனியாவில்: சிறப்பு வரவேற்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  இன்றையதினம் தமது  கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன்

சிங்கம்  நாய்க் குட்டியான கதை!

அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர்,

அமைச்சரவை மாற்றம்-1000 தேசிய பாடசாலை ஜனாதிபதி 

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அதோடு , அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும்

1 251 252 253 254 255 281