வேட்டையும் சிவில் யுத்தமும்!

-நஜீப்- நாட்டில் ஸ்தீரமான ஒரு அரசு இருந்தல் மட்டுமே சர்வதேச உதவிகளுக்கான கதவுகள் திறக்கப்படும் என்று பலமுறை இலங்கைக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டு நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளின் செயல்களையும் பார்க்கின்ற போது

மொட்டுக் கட்சியில் இன்னும் பலருக்கு அமைச்சு 

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல மூத்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன,

மீராபாய் சானு கதை

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி பளு தூக்குதல் பிரிவில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு 109 கிலோ எடையைத் தூக்கி தாய்நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

ஐயா யாருக்கு வோட்டு!

-நஜீப்- ஈழத் தமிழ் அசியல்வாதிகள் தமது அரசியல் முதுமை பற்றியும் கட்சிப் பெருமை பற்றியும் அடிக்கடி பேசி வருவது அனைவரும் அறிந்த பழங் கதைதான். பழங் கதைகளும் ஒரு வகையில்

UK: பிரதமர் வாய்ப்பு: லிஸ் ட்ரஸ் 90%,   ரிஷி சுனக் 10% – 

பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ்க்கு 90% உடன் முன்னிலை வகிக்கிறார். இந்திய வம்சவாளியான ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பு வெறும் 10% மட்டுமே என்று தகவல்கள்

விமல் மீண்டும் பல்டி!

-நஜீப்- மக்கள் புரட்சி கொடிகட்டிப் பறந்த நேரங்களில் அதற்கு வாழ்த்தும் வர்ணனையும் செய்தவர்கள் இப்போது ரணில் ஜனாதிபதியானதும் போராட்டக்காரர்கள் மீது அதிரடி நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போது தலைகீழாக பேசுவதை

இலங்கை: பொருளாதாரம்  அடுத்த 6 மாதங்கள்?

ஸ்திரமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இலங்கை திடமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே,

AUG:5 வரை இஸ்மத் மௌலவிக்கு விளக்கமறியல் 

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் இஸ்மத் மௌலவி  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற

நாடே காணாமல் போகும்-ஜனாதிபதி ரணில்

என்னை வீட்டுக்கு செல்ல கோரி போராட்டம் நடத்த வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை. முடியுமானால் எனது வீட்டை கட்டித்தர உதவி செய்யுங்கள் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை

UK:பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக்குக்கு மேலும் ஒரு பின்னடைவு…

பிரித்தானிய பிரதமர் தேர்தலில் முக்கிய நபர் ஒருவர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவையளித்துள்ளதைத் தொடர்ந்து போட்டியிலிருக்கும் மற்றொரு வேட்பாளரான ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலகட்டத்தின்போது, பிரித்தானிய

1 134 135 136 137 138 282