தொடர்புகளுக்கு Archives - Sri Lanka Guardian News

தொலைபேசி கட்டணங்களும் உயர்கிறது
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன. இலங்கையில் தற்போது தினந்தோறும் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தொலைபேசி கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் இவ்வாறு தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை உயர்த்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

The post தொலைபேசி கட்டணங்களும் உயர்கிறது appeared first on Sri Lanka Guardian News.

எம்மைத் தொடர்பு கொள்ள..
srilankaguardiannews.@gmail.com

இதுவரை நாம் http://www.srilankaguardiannews.com என்ற இணையத்தளத்தை பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்திருக்கின்றோம். இந்தக் குறுகிய காலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் இந்த இணையத்தளத்துக்குள் வந்து போய் இருக்கின்றார்கள்.

என்றாலும் இதுவரை எம்மைத் தொடர்பு கொள்ள ஒரு முகவரியை நாம் அவர்களுக்கு வழங்கி இருக்கவில்லை. இன்று முதல் 01.01.2022 எம்முடன் srilankaguardiannews.@gmail.com  என்ற ஈமேல் முகவரியூடாக தொடர்பு கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

எனவே தாங்கள் பிரதேசத்தில் நடக்கின்ற செய்திகளை பிரசுரிக்க விரும்புகின்றவர்களும் எமக்கு இசைவான ஆக்கங்களை வழங்க விரும்புகின்றவர்களும் srilankaguardiannews.@gmail.com என்ற ஈமேல் முகவரியூடாக எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்ச்சியாக செய்திகளை அனுப்புகின்றவர்களுக்கு ஒரு கொடுப்பனவை வழங்குகின்ற உத்தேசமும் நமக்கு இருக்கின்றது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும் எமது இணையத்தளத்துக்கு தேசிய, பிரதேச மற்றும் சர்வதேச மட்ட செய்தி முகவர்களை இணைத்துக் கொள்ளவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இது பற்றிய மேலதிக தகவல்களை நாம் விரைவில் வெளியிட இருக்கின்றோம்.

-மிக்க நன்றி

நேசத்துடன்

பிரதம ஆசிரியர்

The post எம்மைத் தொடர்பு கொள்ள.. appeared first on Sri Lanka Guardian News.

பரீட்சார்த்த வெள்ளோட்டம்
தற்போது எமது இணையதளம் பரீட்ச்சார்த்தமாக வெள்ளோட்டம் விடப்படுகின்றது என்பதனை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

The post பரீட்சார்த்த வெள்ளோட்டம் appeared first on Sri Lanka Guardian News.