ஜான் நியூஸ் Archives - Sri Lanka Guardian News

நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை நிலைப்பாடு
சகோதரர்-சகோதரி

……………………………………………………………………… அவர்கட்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் நாம் நேரில் வந்து தாங்களைச் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதும் நினைவில் இருக்கும்.

என்றாலும் நாம் கல்லூரி நிகழ்ச்சிகளுக்குப் புறம்பாக தனியாக நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள்-கருத்துக்கள் ஏற்பட்டிருந்தது தெரிந்ததே.

இந்த முரண்பாடுகளை கலைந்து கொள்வதற்காகவும் இரு தரப்பும் இணைந்து ஓரே நிகழ்ச்சியாக இதனை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் கல்லூரி நிருவாகத்துடன் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டோம். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது எமது நிலைப்பாடாகும்.

இந்தப் பின்னணியில் முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக தற்போது கல்லூரி நூற்றாண்டு நிகழ்வுகள் முற்றுப் பெறும் வரை எமது 100 நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை நாம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்திருக்கின்றோம்.

இதற்காக இது வரை நீங்கள் எமக்கு வழங்கிய மேலான ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன்இ கல்லூரி நிகழ்வுகள் முற்றுப் பெற்றதும் எமது நிகழ்ச்சிகள் திட்டமிட்டவாறு முன்னனெடுக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இந்த ஏற்பாடுகளில் நாம் தாங்களுக்கு பொறுப்பான பதவிகளைக் கையளிக்க திட்டமிட்டிருந்தோம். அந்நியமனங்கள் எதிர்காலத்தில் தாங்களுக்குக் கையளிக்கப்பட இருக்கின்றது என்பதனையும் அறியத் தருகின்றோம்.

அத்தோடு எமது கல்லூரியின் நூற்றாண்டு தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்ற பின்னர் இப்பேரவை மக்கள் பேரவை என்ற பெயரில் பிரதேசத்தின் (வத்தேகெதரஇ கலதெனியஇ மடிகே உடதலவின்ன) நலன்கள் தொடர்பாக கவனம் செலுத்த இருக்கின்றது.

அந்த சிவில் அமைப்பிலும் பொறுப்பான பதவிகளை ஏற்று நீங்கள் எம்முடன் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் தாங்களை நேசத்துடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மிக்க நன்றி

இப்படிக்கு நேசத்துடன்

செயலாளர்

ஏ.ஜே.எம்.நௌபர்

தலைவர்

ஏ.ஆர்.ஏ.பரில்

The post நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை நிலைப்பாடு appeared first on Sri Lanka Guardian News.

அழைப்பு
The post அழைப்பு appeared first on Sri Lanka Guardian News.

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021
கண்டி-உடதலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்களும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களும் இணைந்து நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்து ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை நடாத்துகின்றனர்.

அதில் ஓரங்கமாக கட்டுரைப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இது ஐந்து பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது. முதலிரு பிரிவுகளில் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இந்த மண்ணைச் (வத்தேகெதர, கலதெனிய, மடிகே-உடத்தலவின்ன) சார்ந்தவர்கள், அவர்களது சந்ததியினர் உலகில் எங்கு வாழ்ந்தாலும் போட்டியில் பங்கு கொள்ள முடியும்.

மூன்றாம் நான்காம் பிரிவுகள் திறந்த போட்டி. இதில் தேசிய சர்வதேச மட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ள முடியும். ஐந்தாம் பிரிவில் தேசிய மட்டத்தில் தரம் பத்துக்கு மேல் படிக்கின்ற பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்.

அனைத்துக் கட்டுரைகளும் 1500 சொற்கள் வரை அமைய வேண்டும்.

1. முஸ்லிம் சமூகப் பாடசாலைகளும் பிற சமூகப் பாடசாலைகளும் ஒரு ஒப்பு நோக்கு.

(வயது 20 முதல் 30 வரை)

2. முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் கல்வியில் பின்னடைந்து வருகின்றனரா?

(வயது 31 முதல் 40 வரை)

3. முஸ்லிம் சமூக கட்டமைப்பு மறுசீரமைப்பு பற்றிய உங்கள் பார்வை.

(வயது 41 முதல் 50 வரை)

4. நீங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் சொல்லும் அறிவுரைகள்.

(வயது 50 மேல்)

5. இன நல்லிணக்கத்துக்கான உங்கள் ஆலோசனைகள்

(பாடசாலை மாணவர்களுக்கானது)

முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு நூற்றாண்டு நினைவாக கனதியான விருதுகளும் பரிசில்களும் வழங்கப்படும். இன்னும் முதல் பத்து இடங்களுக்கு தேசிய சர்வதேச பிரபல்யங்களின் கையொப்பத்துடன் தரமான சான்றிதழ்கள் வழங்கப்படும். கட்டுரைகள் அனைத்தும் 31.12.2021 வரை ஏற்றுக் கொள்ளப்படும் அவை

100 FOR 100

THE SECRETARY

PEOPLE’S COUNCIL FOR  THE CENTENARY

31/7 MADIGE, UDATALAWINNA,

KANDY – SRI  LANKA

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நேசத்துடன் கேட்டுக் கொள்கின்றோம். விண்ணப்பதாரிகள் தமது பெயர் முகவரிகளுடன் தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறித்து அனுப்புவது கட்டாயமாகும்.

The post தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021 appeared first on Sri Lanka Guardian News.

வதந்திகள்
கல்லூரியின் நூற்றாண்டுக்கு இரு விழாக்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடக்கின்றன. சிலர் விழாவைக் குழப்ப முனைகின்றார்கள். என்று உண்மைக்குப் புறம்பாக கதைகள்-வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதைகள் நெடுநாள் உயிர் வாழாது. நமது மண்ணில் பிறந்தவர்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. இது ஓநாய் ஆட்டுக் குட்டிக் கதை என்பதை நம்மவர்கள் அறிவார்கள்.

நூற்றாண்டுக்கு ஒரு விழாத்தான். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கிடையாது. இதனை நாம் அடித்துக் கூறுகின்றோம்.

ஆனால் நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சியை நடாத்தி இந்த மண்ணின் வல்லமையை-புகழை உலகறியச் செய்யவே நாம் முனைகின்றோம். இது தவறா? மண்ணின் புகழை உலகறியச் செய்வதா? குழி தோண்டிப் புதைப்பதா? உறவுகளே நீங்களே முடிவு செய்யுங்கள்.!

The post வதந்திகள் appeared first on Sri Lanka Guardian News.

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021
கண்டி-உடதலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்களும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களும் இணைந்து நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்து ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை நடாத்துகின்றனர். அதில் ஓரங்கமாக கட்டுரைப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இது ஐந்து பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது. முதலிரு பிரிவுகளில் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இந்த மண்ணைச் (வத்தேகெதர, கலதெனிய, மடிகே-உடத்தலவின்ன) சார்ந்தவர்கள், அவர்களது சந்ததியினர் உலகில் எங்கு வாழ்ந்தாலும் போட்டியில் பங்கு கொள்ள முடியும். மூன்றாம் நான்காம் பிரிவுகள் திறந்த போட்டி. இதில் தேசிய சர்வதேச மட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ள முடியும். ஐந்தாம் பிரிவில் தரம் பத்துக்கு மேல் படிக்கின்ற பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் கலந்து கொள்ள முடியும். அனைத்துக் கட்டுரைகளும் 1500 சொற்கள் வரை அமைய வேண்டும்.

1. முஸ்லிம் சமூகப் பாடசாலைகளும் பிற சமூகப் பாடசாலைகளும் ஒரு ஒப்பு நோக்கு.

(வயது 20 முதல் 30 வரை)

2. முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் கல்வியில் பின்னடைந்து வருகின்றனரா?

(வயது 31 முதல் 40 வரை)

3. முஸ்லிம் சமூக கட்டமைப்பு மறுசீரமைப்பு பற்றிய உங்கள் பார்வை.

(வயது 41 முதல் 50 வரை)

4. நீங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் சொல்லும் அறிவுரைகள்.

(வயது 50 மேல்)

5. இன நல்லிணக்கத்துக்கான உங்கள் ஆலோசனைகள்

(பாடசாலை மாணவர்களுக்கானது)

முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு நூற்றாண்டு நினைவாக கனதியான விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். இன்னும் முதல் பத்து இடங்களுக்கு தேசிய சர்வதேச பிரபல்யங்களின் கையொப்பத்துடன் தரமான சான்றிதழ்கள் வழங்கப்படும். கட்டுரைகள் அனைத்தும் 31.12.2021 வரை ஏற்றுக் கொள்ளப்படும் அவை

100 FOR 100

THE SECRETARY

PEOPLE’S COUNCIL FOR  THE CENTENARY

31/7 MADIGE, UDATALAWINNA,

KANDY – SRI  LANKA

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நேசத்துடன் கேட்டுக் கொள்கின்றோம். விண்ணப்பதாரிகள் தமது பெயர் முகவரிகளுடன் தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறித்து அனுப்புவது கட்டாயமாகும்.

The post தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021 appeared first on Sri Lanka Guardian News.

பேச்சு வார்த்தை
நூற்றாண்டு விழாத் தொடர்பாக நூற்றாண்டுக்கான மக்கள் பேரவைக்கும் பாடசாலை நிருவாகத்திற்குமிடையே 03.10.2021 திகதி பேச்சு வார்த்தை ஒன்று நடந்தது. ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளில் விழாவை இணைந்து நடாத்துவது என்ற விடயத்தில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

நமது மண் மீதான அபிமானிகளுக்கு இதனை அறியத் தருவதுடன், தீர்மானங்களுக்கு வரவேண்டிய பல விடயங்கள் இன்னும் இருக்கின்றன. நூற்றாண்டு நிகழ்ச்சிகள் மட்டும் மக்கள் பேரவையின் இலக்கு அல்ல. இந்த மண் மீதான மிகப் பெரிய கனவுகள் அதற்கு இருக்கின்றன.

பேரவையின் தகவல் மையம்

04.10.2021

The post பேச்சு வார்த்தை appeared first on Sri Lanka Guardian News.

ஊடக அனுசரணை
ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் நிகழ்வுகளுக்கு ஊடக அனுசரணை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. எனவே இதன் பின்னர் நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நடத்துகின்;ற நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை www.srilankaguardiannews.com என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

The post ஊடக அனுசரணை appeared first on Sri Lanka Guardian News.