க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள்: இராஜாங்க அமைச்சரின் தகவல்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகவும், எனினும் பெறுபேறுகளை பெற முடியாதுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். எமது செய்திப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் அவரை

இலங்கையில் வெகு விரைவில் களமிறங்கும் முப்படையினர்!  

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது

தமிழர்களை கொன்ற படைகள் மூலம் சிங்கள இளைஞர்களை கொல்ல ஆணை..! சபையில் குற்றச்சாட்டு

தமிழர்களை கொலை செய்த படைகளை கொண்டு சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு படைகளுக்கு வர்த்தமானி ஊடாக ஆணை வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

நெருப்பான செய்தி….! JVP. சோமவன்ச மகளே திலினி!

-நஜீப்- இன்று பரபரப்பான இரகசிய தகவல்களை நாட்டுக்குச் சொல்லும் புலனாய்வுத்துறை ஊடகவியலாளர் முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க. அவர் தற்போது சிறையில் இருக்கின்ற திலினி பிரியமாலி என்பவர் பற்றி

மலேசியாவின் புதிய பிரதமரானார் அன்வார்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்றார். மலேசிய நேரப்படி சுமார் 5 மணியளவில் மன்னர் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடந்தது. பிறகு தனது பதவியேற்புப் படத்தை ட்வீட்

எழுதாத பென்சில்கள்!

-நஜீப்- புதிய அரசியல் யாப்பு சிறுபான்மை இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு. அதுவும் சுதந்திர தினத்துக்கு முன்னர் என்று வேறு செய்திகள். அரசியல் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதி ரணிலின் இந்த கதைகளை

மலேசியா:நாளை நண்பகல் 2 மணிக்கு முன் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளரின் பெயரை சமர்ப்பிக்கவும் – இஸ்தானா நெகாரா

15வது பொதுத் தேர்தலில் (GE15) அதிக இடங்களைப் பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் தொகுதிகளின் தலைவர்கள், நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புதிய கூட்டணி மற்றும்

கத்தார் கால்பந்து  அரேபியா:2 அர்ஜென்டினா:1

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஆரம்பத்தில் கரகோஷங்களுடன் தங்கள் அணியின்

2023 வரவு செலவுத்திட்டம் 84/121

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  37 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

உடதலவின்ன – கல்ஹின்ன ஊடக பிரதானிகள் சந்திப்பு!

மலையகத்தின் தமிழகம் என்று இலக்கியவாதிகளினால் சிலாகித்துப் பேசப்படுகின்ற கல்ஹின்னையில் இன்று (21.11.2022) ஊடகப் பிரதானிகளின் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் பிரச்சாரச் செயலாளர் சாபி சிஹாப்தீன் அவர்களும்

1 95 96 97 98 99 282