எரிவாயு புரட்சி:கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது!

எரிவாயு விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் புரட்சி வெடித்தது. கட்டுக்கடங்காத இந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் வளங்களை

 ஹெலி விபத்து 2 இஸ்ரேல் விமானிகள் பலி

இஸ்ரேல் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் இரு விமானிகள் பலியாயினர். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் கடற்கரை நகரமான ஹைபா அருகே நேற்று முன்தினம் கடற்படை ஹெலிகாப்டரில் விமானிகள் பயிற்சியில்

கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு விறகு!

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் சமையலறைக்கு பின்புறமாக, விறகு அடுப்புகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான குறித்த ஹோட்டலில், விறகுகளைக் கொண்டே சமைக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது

உலகில் 29.54கோடி பேர் கோவிட்

இன்றைய (ஜன.,05) காலை நிலவரப்படி, உலகில் 29.54 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 54.72 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 25.60 கோடி பேர் கோவிட்

பாக்., அணுகுண்டு தயாரிக்க உதவியோர் மீது இஸ்ரேல் தாக்குதல் !

பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தயாரிக்க உதவிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’ வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 1981ல் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் சுர்

ஐ.நா. கோட்டாவுக்கு பாராட்டு

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஜனாதிபதி

இம்ரான் கானுக்கு ‘சம்மன்’!

  ‘தனி முகாமில் அடைக்கப் பட்டுள்ளவரை நேரில் ஆஜர்படுத்தத் தவறினால் பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ‘சம்மன்‘ அனுப்பப்படும்‘ என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான

ஏவுகணையை செலுத்திய வடகொரியா

அடையாளம் தெரியாத ஏவுகணை என விவரிக்கப்படும் ஒன்றை வடகொரியா கடலுக்குள் செலுத்தியதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவல் நிகழ்ந்ததாக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை முதலில்

பிரெஞ்சு: தொலைக்காட்சி நட்சத்திரமான இரட்டையர்கள் கோவிட் தொற்றினால் பலி

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இரண்டு பிரெஞ்சு தொலைக்காட்சி நட்சத்திரமான இரட்டை சகோதரர்கள், 1980 களில் தங்கள் ஒப்பனை அறுவை சிகிச்சையில் பிரபலமடைவதற்கு முன்பு ஒரு அறிவியல் நிகழ்ச்சியில் தங்கள் பெயரைப்

2022புத்தாண்டு:874 கார்கள்  எரிப்பு!

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொத்தம் 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதனுடன்

1 253 254 255 256 257 281