சவுதி அரேபிய விமானநிலையம் மீது தாக்குதல்! – இலங்கையர் உள்ளிட்ட பலர் காயம்

சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனின் ஈரானுடன் இணைந்த ஹெளதி குழுவை எதிர்த்துப்

விமல் வீரவங்ச மனைவி தப்புவாரா?

அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம்

வேப்பம் மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரச மரத்தை வைத்துள்ள படையினர்

முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்து வந்த வேப்பம் மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை

ஹீரோ உருவாக்கம்!

-நஜீப்- அரசாங்கம் தனது பலத்தை காட்டுவதற்குத்தான் அனுராதபுரம்-சல்காது கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் அரசின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை. நாம் இன்னும் வலுவாக இருப்பதாக மக்களுக்கு காட்சிப்படுத்த அவர்கள்

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி 

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் பிரதமர் அப்துல்லா மிட் – அல் டிபிபாவை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் பிழைத்தார். லிபியா பிரதமர் டிபிபா, தலைநகர்

நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ள பா.ஜ., அரசு: பிரியங்கா

மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளியேவந்ததை அடுத்து, ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ளதாக காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம்

 சண்முகா விவகாரம் – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பஹ்­மி­தாவுக்கு ஆதரவு

-நா.தனுஜா- அண்­மையில் திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்ற ஆசி­ரி­யைக்கு, சிவில் சமூக மற்றும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள் இணைந்து தமது ஒரு­மைப்­பாட்டை

ஞானக்காவை – ஹோட்டலுக்கு அழைத்து வந்தவரால் சர்ச்சை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் ஞானக்காவை கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பிரபுக்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரபல

தயாசிறி போன்றவர்களுக்கு ஆப்பு வைப்பார்! – பேசல ஜயரத்ன

பொலனறுவை மாவட்டத்தை மைத்திரி குடும்பம் ஆக்கிரமித்துள்ளது என்று முன்னாள் ஆளுநரும் மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாகத் திகழ்ந்தவருமான பேசல ஜயரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை

பஸிலுக்கு ஜோன்ஸ்டன் புகழாரம்

“நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார். அவர் திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான

1 223 224 225 226 227 281