முஸ்லிம் கட்சிகள் எந்தப் பக்கம்…?

(ஏ.ஆர்.ஏ.பரீல்) 21 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும்­போது அதனை ஆத­ரிப்­பதா? இல்­லையா? என்ற தீர்­மா­னத்­திற்கு இன்னும் வர­வில்லை என பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் கட்­சிகள் தெரி­வித்­துள்­ளன. ஸ்ரீ லங்கா

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ 

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ (how to murder your husband) என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியான நான்சி என்பவருக்கு, கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலைதெறிக்க ஓடிய யோசித 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபசவின் இரண்டாவது மகன் யோசித ராஜபச தனது 34 வயதில், 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தக்காரர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்காலம் மிகவும் ஆபத்தானது! சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாயம்!

எதிர்காலம் மிகவும் ஆபத்தானது, இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு போன்றவற்றால் இலங்கை மக்களின்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்தல்; கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது எழுந்த பிரச்சினைகள் காரணமாக அதில்

போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து வெளியேற்றுகிறது குவைத்

முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ., செய்தித்

பாண் விலை 1500 ரூபா – 100 ரூபா பயணத்திற்கு 1790 ரூபா 

பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பூவுக்கு அழிவு! தலைக்கு வாழ்வு! என்ன அட்டகாசமான கதை இது!

-பிரமிளா கிருஷ்ணன்- கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள

என்ன அக்கிரமம் இது? அஃப்ரீன் பாத்திமா வீ டு தரைமட்டம்  – யார் அஃப்ரீ…!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா

இலங்கை CEB:  மோடி-ராகுல் லடாய்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்  சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம்

1 157 158 159 160 161 282