மே தினக் கூட்ட தரவரிசை!

-நஜீப்-

சில சமயங்களில் உண்மைகளைச் சொல்கின்ற போது அது பக்கச் சார்பு என்று மதிப்பீடு செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களும் அமைவதுண்டு. அதற்காக யதார்த்தங்களை பேசாமல் இருக்க நாம் விரும்பவில்லை.

அந்த வகையில் மே தினத்துக்கு முன்பு எல்லோரும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதாக விளம்பரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கள ஆய்வுகளின் படி, அனைத்து விருதுகளை ஒட்டு மொத்தமாக சில திரைப்படங்கள் சுருட்டிக் கொள்வது போல என்பிபி. கே…

  1. NPP மாத்தரை- ஐம்பத்து ஐயாயிரம் (55000).
  2. NPP (என்பிபி.) கொழும்பு-முப்பத்தி ஐயாயிரம் (35000).
  3. NPP (என்பிபி.) அனுராதபுரம் இருபத்தி ஏழு ஆயிரம் (27000).

ஆறுதல் பரிசுகள்

SJB statement on Policy Platform - Newswire

4.SJB  (தே.ம.ச.-சஜித்) கொழும்பு- பேரணியில் இருபத்தி ஐயாயிரம் (25000).

SLPP Media Centre updated their cover... - SLPP Media Centre

5.SLPP  (மொட்டு-ராஜபக்ஸாக்கள்) கொழும்பு- இருபதாயிரம் (20000)வரையில்

என்னதான் பலயீனமாக இருந்தாலும் அவர்கள் மே தினத்தில்

இந்த சனத்தைக் கூட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

United National Party - Wikipedia

6.UNP (ஐதேக.-ரணில்) கொழும்பு மே தின கூட்டத்தில் பதினைந்தாயிரம் (15000) என்றும் கணிக்கபட்டிருக்கின்றது.

ஆனால் அன்றிரவு ஐதேக. கொழும்பில் நடாத்திய இசை நிகழ்ச்சியில் அதனை விட பல மடங்கு எண்ணிக்கையானவர்கள் இந்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் ஐக்கிய மக்கள் சக்தி நடாத்திய இசை நிகழ்ச்சியை பார்க்க ஆளில்லாது போனதால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் இரத்துச் செய்ய வேண்டி வந்தது.

நன்றி: 12.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

முஸ்லிம்கள் குறித்த மோதி:  தேர்தல் ஆணையம் மௌனம்!

Next Story

ரணிலை எச்சரிக்கும் ராஜாக்கள்!