நாட்டில் செப்.21ல் புள்ளடிப் புரட்சி

அணுர 11 சஜித் 03 அரியநேந்திரன் 03 மாவட்டங்களில் முன்னணி!
05 மாவட்டங்களில் சஜித் – அணுர இடையே கடுமையான போட்டி!
ரணில்-நாமல்: ஒரு தொகுதியிலேனும் வெற்றி வாய்ப்பு கிடையாது!

21ம் திகதி நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இன்றைய கள நிலவரப்படி பிரதான வேட்பாளர்களின் வாய்ப்புக்கள் பின்வருமாறு காணப்படுகின்றன என்று எமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை 22ம் திகதி நள்ளிரவில் தெரியவரும்.
அதன்படி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்ற அணுர குமார 11 மாவட்டங்களிலும் சஜீத் 03 மாவட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளார் அரியநேந்திரன் 03 மாவட்டங்களிலும் முன்னணியில் இருக்கின்றார்கள்.
அதே நேரம் 05 மாவட்டங்களில் அணுர குமாரவுக்கும் சஜித்துக்கும் மிக நெருக்கமான ஒரு போட்டி நிலை காணப்படுகின்றது.

Azzam Ameen on X: "JVP Leader Anura Kumara Dissanayake announced as the Presidential candidate of the JVP-led 'National People's Power Movement' #PresPollSL https://t.co/Emy2IZWbUh" / X

அணுரவின்-திசைகாட்டி 11 மாவட்டங்களில் முன்னணி:

01.ஹம்பாந்தோட்ட

02.மாத்தறை

03.காலி

04.களுத்துற

05.கொழும்பு

06.கம்பஹ

07.அனுராதபுரம்

08.பொலன்னருவ

09.இரத்தினபுரி

10.மொனராகல

11.குருணாகல

Sajith Premadasa Reduces Gap with A.K. Dissanayake in Presidential Election - Groundviews

சஜித்தின்-தொலைபேசி 03 மாவட்டங்களில் முன்னணி:

01.நுவரெலிய

02.திகாமடுல்ல

03.திருகோணமலை

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அரியநேத்திரன் அதிரடி - Lanka Times

அரியநேந்திரனின்-சங்கு 03 மாவட்டங்களில் முன்னணி:

01.யாழ்ப்பாணம்

02.வவுனியா

03.மட்டக்களப்பு

Anura and Sajith agree on June 6 for debate - Sri Lanka

அணுரவுக்கும் சஜித்துக்கும் நெருக்கமான போட்டி நிலவும் மாவட்டங்கள்:05 அவை

01.புத்தளம்

02.பதுள்ளை

03.கேகல்லை

04.கண்டி

05.மாத்தளை

Previous Story

 நாட்டில் இருந்து வெளியேறப்போகும் 80 MP.கள்

Next Story

ஹிஸ்புல்லாஹ் பெரும் நயவஞ்சகன் முனாபீக்-ஹக்கீம்