சாணக்கியனுக்கு கொரோனா

நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Previous Story

உலகின் மிக முதுமையானவர் மரணம்

Next Story

இந்திய டெஸ்ட் அடுத்த தலைவர் யார்?