எதிர்பார்த்த படி ஜனாதிபதித் தேர்தலில் மு.கா.சஜித்துக்கு ஆதரவு

“கோரிக்கைகள் உண்டாம் தலைவர் பகிரங்கமாக சொல்லவில்லை”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் இன்று (04) காலை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ளது.

Previous Story

இஸ்ரேலை ஆதரிக்கின்ற அரபு நாடுகள்!

Next Story

ஹமாஸ் தலைவரை கொன்றது  மொசாட் உளவாளிகள்?