மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை லங்கா IOC நிறுவனம் நிராகரித்துள்ளது.முன்னதாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு IOC நிறுவனம் கூறிய காரணமானது,தங்களுக்கே போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் மின்சக்தி அமைச்சரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.